மார்க்க பிரச்சார வகுப்புகள்
குவைத்தின் பல பகுதிகளில் பள்ளிவாசல்களில் வைத்து மக்ரிப் மற்றும் இஷா தொழுகைக்கு பிறகு தமிழ் பேசும் மக்களுக்காக மார்க்க வகுப்புகள் நடை பெறுகின்றன.மக்கள் வேலைக்கு சென்று திரும்பிய பிறகு இந்த வகுப்பில் கலந்து மார்க்க செய்திகளை தெரிவதுடன் தங்களுக்கு ஏற்படும் மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுகின்றனர். சில பகுதிகளில் தங்களின் குடியிருப்புகளில் இந்த வகுபிற்க்காக இடம் ஒதுக்கி அதிலும் மார்க்க வகுப்புகள் நடை பெறுகின்றன.